புதுடில்லி: உச்ச நீதிமன்றம், 'பிஎஸ்-4' வாகனங்களின் விற்பனைக்கு விதித்த, 'கெடு'வை நீட்டித்துள்ளது.
இந்தியாவில், தற்போது, வாகன மாசு அளவை குறிக்கும், 'பாரத் ஸ்டேஜ் - 4' எனப்படும், 'பிஎஸ்-4' தரக் குறியீடு உள்ள வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை விட அதிக அளவில் மாசுவை கட்டுப்படுத்தும், 'பிஎஸ் - 6' தர குறியீட்டு நடைமுறை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் ஏப்.,1ல் அமலுக்கு வருகிறது.
'பிஎஸ்-4' வாகனங்கள் அவகாசம் நீட்டிப்பு
• NS. Balasubramanian