குழு அங்கு சென்றபோது, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவைவி

டெல்லியில் நடந்த மத ரீதியான வன்முறைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் பிணவறை முன்பு கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றனர் அவர்களது உறவினர்கள்.


புதன்கிழமை பிபிசி தமிழ் குழு அங்கு சென்றபோது, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவைவிட, அதன் பிணவறை முன்பு கூடியிருந்த கூட்டமே அதிகமாக இருந்தது.